விக்ரம் வேதா ரீமேக் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்.
கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் ஆமிர் கான் மற்றும் சயிப் அலிகான் ஆகியோர் நடிக்கவிருந்தனர்.
இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கான் மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. அமீர் கான் தற்போது லால் சிங் லட்டா படத்தில் பிசியாக இருப்பதால் இப்போது அவர் விக்ரம்வேதா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக தற்போது விஜய் சேதுபதி வேடத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…