Whatsapp pay: இனி வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்.. அது எப்படி?

Published by
Surya

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்பலாம் என்பது குறித்து காணலாம்.

உலகளவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் இந்த அம்சத்தை உபயோகிக்க, 20 மில்லியன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, உங்களின் வாட்ஸ்அப் மூலம் உங்களின் நண்பருக்கு வாட்ஸ்அப் வழியாகவே எளிதாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். இந்த வாட்ஸ்அப் பே வசதியை ஆண்ட்ராய்டு, iOS பயனர்களுக்கு, 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்பும் முறைகள்:

  • நீங்க யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவரின் சாட்க்குள் செல்லவும்.
  • பின் சாட் பாக்ஸில் பின் (pin) ஐகான் இருக்கும். அதனை தேர்வு செய்து, பெமென்ட் (payment) ஐகானை தேர்வு செய்யவும்.
  • அதன்பின் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை என்டர் செய்து, உங்களின் UPI ஐடியை பதிவு செய்யவும்.
  • பணம் சென்றடைந்தால், உங்களின் சாட்-ல் நீங்கள் அனுப்பிய தொகை சென்றடைந்தது என்பது போல ஒரு குட்டி காலம் (column) தெரியும்.
Published by
Surya

Recent Posts

ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?

ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?

சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…

10 mins ago

இந்த 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

13 mins ago

தங்கம் விலை சற்று உயர்வு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…

27 mins ago

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…

34 mins ago

அமரன் வெற்றி! தனுஷுக்கு ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…

40 mins ago

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…

46 mins ago