நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும்.
எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது:
1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை பதிவிறக்க வேண்டும்.2. அதன்பின் இந்த செயலி உள்ளே சென்று தேவையான பெர்மிஷனை வழங்க வேண்டும்.
3. இதனை டிபால்ட் சேயலியாக மாற்ற வேண்டும்
4. செயலிக்கு உள்ளே சென்று ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
5. அதன்பின், உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
6. அதில் உள்ள சாட் விண்டோவில் + பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
7. அடுத்தது உங்கள் மொபைல் திரையில், ஷேர் டிஸ்கஷன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் இருக்குமிடத்தை உங்கள் நண்பர் அல்லது உங்களின் உறவினர் sms மூலமாக காண்பார்கள். இதற்க்கு அவர்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்க வேண்டும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…