வெள்ளரிக்காயை கொண்டு எப்படியெல்லாம் சருமத்தை பாதுகாக்கலாமா..!

Default Image

தற்போது உள்ள ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வமும், போட்டியும் போட்டி வருகின்றனர் இதற்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்து புதிய புதிய கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.இயற்கை முறையில் வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

நன்மைகள்:

சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தை சீராக்குகிறது.சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்ற நீக்குகிறது.

வாரம் இரண்டு முறை வெள்ளரி ஜூஸ் அருந்தினால் முடி கருமையாக நீளமாக வளரும்.

முகச்சுருக்கம் ,முகக் கோடுகள் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனே வெள்ளரிக்காயை அரைத்து வாரம் மூன்று முறை முகத்தில் பூசி வாருங்கள் முகம் இளமையாக திரும்பிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்