சத்தான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் காலையில் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதாவது உணவினை செய்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பாசிப்பருப்பு – ஒரு கப்
  • பச்சரிசி – கால் கப்
  • சர்க்கரை – ஒரு கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலப்பொடி – அரை டேபிள்ஸ்பூன்
  • ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
  • நெய் -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து ஒருமணி நேரம் கழித்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை,  ஏலப்பொடி,  பாதி நெய்,  ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவேண்டும்.வந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைதல் ஒட்டாமல் வரவேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.

Published by
லீனா

Recent Posts

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

11 minutes ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

40 minutes ago

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

1 hour ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

2 hours ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

4 hours ago