உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் செய்வது எப்படி ?
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
- நன்கு பழுத்த வாழை பழம் -4
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- ஐஸ்கட்டி -5
- சர்பத் -தேவையான அளவு
செய்முறை :
முதலில் மிக்சி ஜாரில் 4 வாழைப்பழத்தையும் போட்டு நன்கு அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஐஸ்கட்டி மற்றும் சர்பத் ,சர்க்கரை சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இப்போது ஹெல்தியான பனானா ஜூஸ் ரெடி.