வீட்டிலேயே சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ஈஸியான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் வெண்ணீர் வைத்து சோயாபீன்ஸ் ஊற வைத்து பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின் எடுத்து வைத்துள்ள சோயா பீன்ஸை அதனுடன் கலந்து நன்றாக கிளறி, துருவிய தேங்காயை மேலே தூவி விட்டு தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடம் மூடி வைத்து விட்டு இறக்கினால் சோயா பீன்ஸ் கிரேவி தயார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…