வீட்டிலேயே ரசகுல்லா செய்வது போல அட்டகாசமாக ரசமலாய் ஈஸியாக எப்படி செய்வது என்பது பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பாலை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சவும், கொதித்து வந்ததும் எலுமிச்சை பழம் 2 டீஸ்பூன் அல்லது வினிகர் விட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பாலடைக்கட்டிகளாக திரண்டுள்ளவற்றை ஒரு வடிகட்டியில் வடித்து லேசாக குளிர்ந்த நீரையும் அதன் மீது ஊற்றி வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். நன்றாக நீரைப் பிழிந்து விட்டு 5 நிமிடம் ஊறவைக்கவும். அதன்பின் கைகளால் நன்றாக பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி அதை நசுக்கி தட்டை வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் மற்றொரு சட்டியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும், பாகு நன்கு கொதித்து வந்ததும் தட்டி வைத்துள்ள ரசமலாய்களை அதனுள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். நாம் தட்டி எடுத்ததை விட இரண்டு மூன்று மடங்கு பெரியதாக மாறும். அதன் பின் மற்றொரு சட்டியில் பாலை எடுத்துக் நன்கு கொதிக்க வைத்து அதில் லேசாக குங்கும பூ சேர்த்து மஞ்சள் நிறத்தில் வந்ததும் நாம் ஏற்கனவே சர்க்கரை பாகில் போட்டு உள்ள ரசமலாய்களை கைகளால் மெல்ல அழுத்தி பிழிந்து பிழிந்து பால் கலவையில் சேர்க்கவும். 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான ரசமலாய் வீட்டிலேயே தயார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…