வேகமான முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி?

முடி நீளமாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பவது வழக்கம், ஆண்களுக்கும் கூட பல நேரங்களில் முடி அதிகமாக இருப்பவர்களை ரசிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இயற்கையான முறையில் எண்ணெய் எப்படி செய்வது வாருங்கள் பார்கலாம்.
தேவையான பொருள்கள்
- செம்பருத்தி
- கற்றாழை
- வைட்டமின் சி
- தேங்காய் எண்ணெய்
- வெந்தயம்
- கறிவேப்பில்லை
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் கொதிக்க வைக்கவும், அதன் பிறகு கற்றாழையை நன்றாக தோல் சீவி தேங்காய் பால் சற்று ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்தது, கற்றாழை ஜெல், கறிவேப்பில்லை, செம்பருத்தி, வெந்தயம் ஆகியவற்றை போட்டு சற்று நேரம் கொதிக்கவிடவும். எண்ணெய் தயார். இதனை வாரத்துக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுத்தால் கேட்டு போகாமல் இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025