காலை நேரத்தில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யும் பொழுது தொட்டு கொள்வதற்கு சட்னி அல்லது சாம்பார் செய்வது வழக்கம். பெரும்பாலும் பலர் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து இட்லி தோசைக்கு சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான முறையில், அதே சமயம் அட்டகாசமான சுவை கொண்ட கேரட் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வறுக்க : முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, அதே கடாயில் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
அரைக்க : வறுத்த மிளகாய், கொத்தமல்லி, கேரட் ஆகியவற்றுடன் துருவிய தேங்காய், பூண்டு மற்றும் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய்-கேரட் கலவையை அதில் கொட்டி லேசாக சூடு ஏறியதும் அணைத்து விடவும். அவ்வளவு தான் அட்டகாசமான கேரட் சட்னி வீட்டிலேயே தயார்.
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…