முட்டை கோஸ் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஏனென்றால், அதன் வாசம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். முட்டைக்கோஸில் கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம். பலரும் இதை விரும்பி சாப்பிட தான் செய்வார்கள். இந்த முட்டை கோஸில் கூட்டு மட்டுமல்லாமல், இதில் எப்படி குழம்பு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வேக வைத்தல் : முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைக்க : ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை அவித்து வைத்துள்ள முட்டைக் கோஸ் கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
தாளிப்பு : பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து கொதிக்க வைத்துள்ள முட்டைக் கோஸ் இலைகளை சேர்த்து கலக்கினால் அட்டகாசமான முட்டைகோஸ் குழம்பு தயார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…