சுவையான வெங்காய தாள் பொரியல் செய்வது எப்படி?
வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை
- வெங்காய தாள்
- வெங்காயம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு நன்றாக தாளித்து, அதனுடன் வெங்காய தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி பச்சை மனம் நீங்க இறக்கினால் அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் தயார்.