சுவையான சத்தான காய்கறி சாலட் செய்வது எப்படி ?

Default Image
  • சுவையான சத்தான காய்கறி சாலட் செய்வது எப்படி ?

நமது காய்கறி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது சமையல்களில் காய்கறிகள் மற்றும் தவறாமல் இடம்  .காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறி சாலட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Related image

தேவையானவை

  • பிராக்கோலி பூக்கள் – 200 கி
  • வடித்த தயிர் – 100 கி
  • ஃப்ரெஷ் கிரீம் – 25 கி
  • முந்திரி பேஸ்ட் – 20 கி
  • வெள்ளை மிளகு தூள் – 5 கி
  • பொடியாக்கிய சர்க்கரை  – 5 கி
  • சாலட் ஆயில் – 25 மிலி
  • சீஸ்(துருவியது) – 25 கி
  • ஏலக்காய் பொடி – 2 கி
  • இஞ்சி (நறுக்கியது) – 10 கி
  • பச்சை சட்னி – 20 கி
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பிராக்கொலி பூக்களை, கொதிக்கும் நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை உடனடியாக குளிர்ந்த நீரில் அழுத்தி, பச்சை நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாரினேட் சமைக்க, தயிர், முந்திரி பேஸ்ட், கிரீம், பொடியாக்கிய சர்க்கரை, துருவிய சீஸ், நறுக்கிய இஞ்சி, ஏலக்காய் பொடி, சாலட் ஆயில் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கலந்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

Image result for காய்கறி சாலட்அதன் பின் மாரினேடை, பிராக்கோலியில் பூசி, அவற்றை ஸ்கீவர்களில் செருகி வைக்க வேண்டும்.  பொன்னிறமாகும் வரை, தந்தூரில் சமைக்க வேண்டும். பின் பச்சை சட்னியுடன் சேர்த்து பரிமாற வேண்டும். இப்பொது சுவையான காய்கறி சாலட் தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்