சுவையான லெமன் சாதம் பொடியில்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி?
வீட்டிலேயே பொடியில்லாமல் சுவையான லெமன் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- எலுமிச்சை பழம்
- கடலை பருப்பு
- கருவேப்பில்லை
- வத்தல்
- மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும்.
பின்பு மஞ்சள் தூள் சேர்த்து வத்தல் மற்றும் கடலை பருப்பு போடவும். லேசாக வதங்கியதும் வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு கிளறவும். அட்டகாசமான லெமன் சாதம் வீட்டிலேயே தயார்.