இட்லி தான் நமது பாரம்பரியமான உணவு. இது சுவையான ஒரு காலை உணவு மட்டுமல்லாமல், மிக சத்தான உணவும் கூட. ஆனால், இட்லியை எப்பொழுதும் சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதை விட வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இதன் படி இன்று நாம் இன்ட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பாப்போம்.
அவித்து வைத்துள்ள இட்லியை துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு அந்த வெட்டி வைத்துள்ள இட்லியை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பின்பு சோள மாவை கரைத்து வைத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி வதக்கவும், அதனுடன் சோளமாவு கரைசல், சோயா சாஸ் , தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
பின்பு வெட்டி பொரித்து வைத்துள்ள இட்லியை அதனுள் போட்டு கிளறவும். தற்போது மிகவும் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார். நறுக்கிய கொத்தமல்லியை அதன் மீது தூவி பரிமாறவும். எண்ணெய் பிடிக்காதவர்கள் இட்லியை பொரிப்பதற்கு பதிலாய் வதக்கி கொள்ளலாம்.
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…