மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் தேங்காய் பாலுடன் மிளகாய் தூளை நன்றாக கலந்து அதில் கழுவி வைத்துள்ள மீனை போட்டு வைக்கவு. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு, வெந்தயம் சேர்த்து வதக்கவும், பின் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் மீன் கலவையை அதனுடன் ஊற்றி கிளறி விட்டு மூடி வைக்கவும். கொதித்தவுடன் இறக்கினால் அட்டகாசமான மீன் குழம்பு தயார். தேவைப்பட்டால் பெருங்காயம் கலந்து கொள்வது நல்லது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…