பெஷன் ஃப்ரூட் என்பது கேரளா மற்றும் இலங்கையில் கிடைக்க கூடிய அரியவகை பழம். தக்காளி பழத்தின் தோற்றத்தை உள்புறம் கொண்டுள்ளது. லேசான புளிப்பு சுவையுடன், இனிப்பை திகட்ட திகட்ட வைத்துள்ள இந்த பழத்தின் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் தேவையான அளவு பெஷன் ஃப்ரூட் பழத்தை எடுத்துவைத்துக்கொள்ளவும், அவற்றை இரண்டாக வெட்டி அதனுள் மட்டும் எடுக்கவும். கைகளால் விதைகளை நன்றாக பிசைந்து விடவும்.
அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும். பின் எடுத்துள்ள பழத்தை கணக்கிட்டு நன்றாக கலக்கி பரிமாறினாள் அட்டகாசமான பெஷன் ஃப்ரூட் ஜூஸ் தயார்.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…