சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!
முட்டையை வைத்து சுவையான வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி என இன்று பார்க்கலாம்.
தேவையானவை
- முட்டை
- உப்பு
- வெங்காயம்
- மிளகாய்
- எண்ணெய்
- கடுகு
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் கடுகு போட்டு, வெங்காயம். பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு முட்டையை அவித்து உடைத்து வைக்கவும்.
அவித்த முட்டைகளை துண்டாக்கி வதக்கிய கலவையில் போட்டு நன்றாக பெரிய விட்டு இறக்கினால் அட்டகாசமான முட்டை வறுவல் தயார்.