வீட்டிலேயே சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போடவும். பின்பு வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி மற்றும் வதங்குவதற்காக உப்பு போடவும். வெந்தையம் சேர்த்துக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் முட்டையை அப்படியே அவித்து போட்டாலும் சரி அல்லது உடைத்து முழுதாக ஊற்றினாலும் சரி. அவித்த முட்டையை சேர்த்தால் சிறிதாக கீறல் போடவும். முட்டையை போட்டு சற்றுத்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான முட்டை குழம்பு தயார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…