வீட்டிலேயே இப்பீ மேகியை வைத்து எப்படி ட்ரை மேகி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனை நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும். அதன் பின்பு கடையில் வாங்கியுள்ள மேகியை உடைத்து வெந்நீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடித்து எடுக்கவும்.
பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் போட்டு தாளித்து அதிகளவு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு, மேகி கவரில் இருக்கும் போடி மற்றும் சற்று மிளகாய் தூள் ஆகியவை கலந்து கிளறவும். பின் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள பொறித்த காய்கறிகள் மட்டும் முட்டையை போட்டு கிளறி இறக்கவும். அதன் பின்பு வடித்து வைத்துள்ள மேகியை போட்டு கிளறி கொத்தமல்லியை தூவினால் அட்டகாசமான ட்ரை மேகி தயார்.
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…