சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

Default Image

 

சிறியர் முதல் பெரியோர்வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். இந்த சாக்லேட்டில் பல வகையான உணவு பொருட்களும் செய்யலாம். தற்போது இந்த பதிவில் சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

  • வெண்ணெய் – 150 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • மைதா – 250 கிராம்
  • முட்டை – 3
  • பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தி நீர் – அரை கப்
  • கோக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்க வேண்டும். பின்மைதாவையும் , பேக்கிங் பவுடரையும் 3 முறை சளித்துக் கொள்ள வேண்டும். மெண்ணெயயையும் பொடித்த சர்க்கரையையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

Image result for சாக்லேட் கேக்

பின் மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கலக்க வேண்டும். பின் அதை அவனில் வைத்து 160 டிகிரியில் 25-36 நிமிடங்கள் வேக வைத்து ஆறியதும் துண்டு போட்டு பரிமாற வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்