பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என இன்று பார்க்கலாம்.
முதலில் பீட்ரூட்டை நன்றாக தோல் உரித்து துருவி வைத்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
அதனுடன் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு வதக்கவும். அதன் இடையில் புலி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கலவை உருவாக்கவும். அடுப்பில் வதங்கும் பீட்ரூட்டுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள கலவையை பீட்ரூட்டுடன் சேர்த்து வதக்கவும். சுவையான பீட்ரூட் சட்டினி தயார். சாதம் மற்றும் ப்ரெட் உடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…