பொரிக்கடலையை வைத்து அட்டகாசமான நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பொரிகடலை ஒரு ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து, அதை ஒரு பௌலில் தட்டி வைக்கவும். பின் அந்த கலவையில் பொடித்துவைத்துள்ள நட்ஸ் கலவையை சேர்க்கவும்.
பின்பு கைகளில் நெய்யை தடவி, அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின் இரு நிமிடங்கள் மட்டும் காயவிட்டு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான பொரிகடலை நெய் உருண்டை தயார்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…