ஆரோக்கியமான இயற்கை முறையில் நகத்தை பளபளக்க வைப்பது எப்படி?

வெண்மையான நகங்களை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் பார்ப்போம்.
நகங்கள் வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் கனவுகளில் ஒன்று. ஆனால், அதற்காக பணம் செலவழித்து அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இயற்கையான முறையில் நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறையை பார்ப்போம்.
நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறை
நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கம்பி அல்லது தும்புகளை பயன்படுத்தியும் பலனில்லாமல் போய்விடும். இதற்க்கு நல்லெண்ணெய் இருந்தால் போதும்.
தீப்பற்றி குச்சியின் பின் முனையில் நல்லெண்ணெயை தொட்டு தீபத்தில் சூடு கட்டி அதை வைத்து நாகா இடுக்குகளை சுத்தம் செய்தால் நாகா அழுக்குகள் நீங்குவதோடு நகமும் பளபளக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025