வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.
கலவை : முதலில் கேரட்டை நன்றாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கிண்ணத்தில் பொட்டு கடலையை அரைத்து கொட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வடை : பின் வடை போல தட்டி எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான கேரட் வடை தயார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…