இன்றைய காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது.அதிகளவு தண்ணீர் நாம் தினமும் குடித்து வருவது கூந்தலுக்கு நல்லது.
இந்நிலையில் இந்த பதிப்பில் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் முட்டை சேர்த்து நன்கு கலக்கி ஸ்கால்ப்பில் தேய்த்து நன்கு பூசிமசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளித்து விட வேண்டும். இது கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு கலந்து இரவில் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் குளித்து வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
ஆலிவ் எண்ணெய்யில் பூண்டை அரைத்து சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளித்து வருவது மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி பங்கல் தன்மை இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…