வெண்டைக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என எது செய்தாலுமே சுவை அருமையாக இருக்கும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காது. ஆனால், பலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
விழுது : முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம், மிளகு, பூண்டு ஆகிய மூன்றையும் நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பொரியல் : கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் போட்டு வதக்கவும்.
பெப்பர் ஃப்ரை : அதன் பின் வெண்டைக்காய் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மிளகு கலவையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். நன்றாக வதங்கி வந்ததும் இறக்கிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை தயார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…