இரண்டு நிமிட புளியோதரை செய்வது எப்படி ?

புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி
- காய்ந்த மிளகாய்
- வெள்ளைப்பூண்டு
- வெங்காயம்
செய்முறை
முதலில் புளியை சற்று நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வதக்கவும்.
வெங்காயம் சேர்க்கவும். வெள்ளை பூண்டு சேர்க்கவும். இவை வதங்கிய பின் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். ஒரு நிமிடம் மட்டும் அதை கிண்டி விட்டு தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின் வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு கிளறினால் அட்டகாசமான புளியோதரை தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025