இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் குறித்த எவிக்ஷன் லிஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை வைத்தே மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்து வெளியேற்றுவது வழக்கம். மக்களின் வாக்குகளை அதிகமாக பெறக்கூடியவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருப்பார்கள்.மிக குறைவான வாக்குகளை பெற்ற ஒருவர் வாரம் வாரம் வெளியேறுவார்கள்.
அதன்படி இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்களின் பெயரை பிக் பாஸ் கூறுகிறார். அதில், கப்ரியேலா, ஷிவானி, சம்யுக்தா, அர்ச்சனா, அஜீத், ராமயா, பாலாஜி, அனிதா என பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் அதிகமான மக்களின் வாக்குகளை பெற்று உள்ளே இருக்க போவது யார்? வெளியேறப்போவது யார் என்பதை. இதோ அந்த வீடியோ,
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…