கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 217,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும், 4,404 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 18,226,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 692,420 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,439,262 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், தற்பொழுது 6,094,918 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
Puducherry
blue sattai maran Kanguva
Tulsi Gabbard
15.11.2024 Power Cut Details
Premalatha Vijayakanth
donald trump joe biden