கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

Published by
Rebekal
உலகம் முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் 267,794 ஆக அதிகரித்து உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சில நாட்களில் குறைந்தாலும் அடுத்த முறை அதைவிட பல மடங்காக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் 22,850,287 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796,378 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தவிர்த்து 15,508,556 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 267,794 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,118 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,545,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

32 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

1 hour ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

11 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

12 hours ago