நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தூக்கம் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.அந்தவகையில் நாம் தூங்கும் நேரத்தை குறைத்து கொண்டால் அது நமது உடலில் பலவிதமான நோய்களையும் ஏற்படுத்தி நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.
இந்நிலையில் நாம் சரி வர தூங்க விட்டால் உடலில் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 7 லில் இருந்து 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். குறைவான தூக்கத்தால் இரத்த அழுத்தம் உட்பட அனைத்து பிரச்சனைகளும் வந்து விடும்.
ஐந்தில் இருந்து 6 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய ஆரோக்கியம் கெடுவதற்கான வாய்ப்புகள் 40 முதல் 60 சதவீதம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது. எனவே நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் நன்றாக தூங்க வேண்டியது அவசியம்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…