நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த விழாவிலும் விஜய் அசத்தலாக பேசியிருந்தார்.
அடுத்ததாக “மாநகரம்” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாகவும் தற்போது பல் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் தேர்வுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் “பேட்ட” படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி.இவர் தற்போது விஜயின் “தளபதி 64” படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் பரவி வருகிறது.
இந்த படத்தில் 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற இருப்பதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…