காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற வரலாறு சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இப்படம் 1999 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது. மேலும் காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…