மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். இருந்தாலும் நம்பிக்கையுடனும் ஜாலியாகவும் இருங்கள்.
ரிஷபம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.
மிதுனம்: இன்று நீங்கள் உயரத்தை அடைவதற்கு மிகவும் அனுகூலமான நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த நாள்.
கடகம்: இன்றைய நாள் உங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் சகோதரர், சகோதரி ஆதரவு கிடைக்கும் நாள்.
சிம்மம்: இன்று நடைமுறைக்கு ஏற்ற செயல்களில் ஈடுபடுங்கள். முன்கூட்டிய திட்டமிடல் வெற்றிக்கு வழிவகுக்கும்..
கன்னி: இன்று முன்னேற்றம் காணப்படாது. இன்று எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
துலாம்: இன்று நம்பிக்கையான வெற்றிகரமான நாள். நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
விருச்சகம்: இன்று உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
தனுசு: இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு கவலைகளை நீக்கி கொள்ளுங்கள்.
மகரம்: இன்றைய நாள் நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பிரார்த்தனை செய்வதன் மூலம் மன ஆறுதல் பெற முடியும்.
கும்பம்: நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நேரத்தை வேலையில் ஈடுபடுவதில் கழிப்பதன் மூலம் உங்கள் குறிக்கோளை அடைய முடியும்.
மீனம்: நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வைப்பெறுவீர்கள். அசௌகரியங்கள் ஏற்படலாம்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…