இன்றைய நாள் எப்படி இருக்கு?? (27/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
murugan

மேஷம்: இன்று தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். இன்றைய நாள் சாதகமாக அமையும்.

ரிஷபம்: இன்று குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இசையை கேட்பது உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்: இன்றையநாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்: இன்று சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும் நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.

சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். இன்று நற்பலன்களைக் காண்பீர்கள்.

கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அன்றாட செயல்களில் ஏற்படும் தாமதம் கவலைகள் அளிக்கும்.

துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விருச்சகம்: மிகுந்த திருப்தி அளிக்கக் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பிரார்த்தனை செய்வதற்கு உகந்த நாள்.

தனுசு: குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.

மகரம்: சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். சோர்வு நிலை காணப்படும். யோகா செய்வதன் மூலம் சோர்வு விலகி தெளிவு கிடைக்கும்.

கும்பம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று அமைதியான மனநிலை, திருப்தியும் காணப்படும்.

மீனம்: இன்று மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள். ஏமாற்றங்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் தயாராக இருங்கள்.

Published by
murugan

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

28 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

40 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

52 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago