இன்றைய நாள் எப்படி இருக்கு?? (26/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Default Image

மேஷம்: இன்று உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும்.

ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும்.

மிதுனம்: இன்று நற்பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள்.

கடகம்: உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி காண மாட்டீர்கள். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: இன்றைய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட செயல்களில் கவனம் தேவை.

கன்னி: இன்று நற்பலனகள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும்.

துலாம்: இன்று அதிர்ஷ்டம் அதிக அளவு காணப்படும். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக வெற்றி காண்பீர்கள்.

விருச்சகம்: இன்று சற்று மந்தமான நிலை காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: இன்று மந்த நிலை காணப்படும். இன்றைய சவால்களை சந்திக்க மிகவும் பொறுமை அவசியம்.

மகரம்: இன்று அபாரமான வாய்ப்பு காணப்படுகின்றது. அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

கும்பம்: எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாள் இருக்கும். இதனால் உங்கள் கண்ணோட்டம் விரிவடையும்.

மீனம்: இன்று மனதில் பதட்டம் காணப்படும். இன்று பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session