மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கலாம்.
ரிஷபம்: இன்று சில மாற்றங்கள் காணப்படும். அதற்கு தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
மிதுனம்: நீங்கள் இன்று எதிர்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.
கடகம்: இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உறுதி மற்றும் தைரியம் மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள்.
சிம்மம்: ஆதரவு கரங்கள் அரவணைக்கும்.மன குழப்பம் அகலும்.கோபத்தை குறைப்பது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள்.
கன்னி: திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்க வாய்ப்பு.பாக்கிகள் வசூலாகும்.அன்பு கொண்டவர்களிடம் மனவிட்டு பேசுவீர்கள்.
துலாம்: இன்று எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.மனம் தளரலாம் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்: உற்சாகமாக செயல்படுவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.
தனுசு: இன்று நன்மை விளையும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள்.
மகரம்: இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
கும்பம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
மீனம்: இன்று பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொள்ளவேண்டாம்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…