இன்றைய நாள் எப்படி இருக்கு?? (24/12/2020) ராசி பலன்கள் இதோ.!

Published by
murugan

மேஷம்: இன்று தன்னம்பிக்கை உற்சாகம் குறைந்து காணப்படும். நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்: இன்று இசையை கேட்பது அல்லது திரைப்படங்களை பார்த்தல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்: இன்றையநாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்: இன்று சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும் நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.

சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். உங்கள் அன்றாட வேலைகளை ஒழுங்கமைத்தல் உங்களுக்கு கைகொடுக்கும்.

கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வளைந்து கொடுத்துப் போகும் அணுகுமுறை மகிழ்ச்சியை உருவாக்கித் தரும்.

துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள், கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விருச்சகம்: மிகுந்த திருப்தி அளிக்கக் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பிரார்த்தனை செய்வதற்கு உகந்த நாள்.

தனுசு: குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.

மகரம்: சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். யோகா செய்வதன் மூலம் சோர்வு விலகி தெளிவு கிடைக்கும்.

கும்பம்: இன்று முற்போக்கான நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

மீனம்: இன்று மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள். ஏமாற்றங்களை எதிர்கொள்ளவூம் சமாளிக்கவும் தயாராக இருங்கள்.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

36 mins ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

1 hour ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

1 hour ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

2 hours ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

2 hours ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

3 hours ago