இன்றைய நாள் எப்படி இருக்கு?? (23/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக பேச வேண்டும்.
ரிஷபம்: இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.
மிதுனம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
கடகம்: இன்று சவால்கள் நிறைந்து காணப்படலாம். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
சிம்மம்: இன்று சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
கன்னி: இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இசை கேட்பது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
துலாம்: இன்று நீங்கள் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
விருச்சகம்: இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள்.
தனுசு: இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. ஆன்மீக ஈடுபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
மகரம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்றைய செயல்கள் எளிதாக நடக்கும்.
கும்பம்: இன்று புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களைக் காணுங்கள்.
மீனம்: இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.