இன்றைய நாள் எப்படி இருக்கு?? (23/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் சாதகமான நாள்.
ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் அணுகுமுறையில் தன்னம்பிக்கையும் வெளிப்படும்.
மிதுனம்: இன்று செயல்களை பொறுமையுடன் கையாள வேண்டிய சூழ்நிலை காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
கடகம்: இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திறமையாக கையாள வேண்டும்.
சிம்மம்: இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் முன்னேற்றகரமான பலன்கள் கிட்டும். அனைத்து விதத்திலும் செழிப்பான நாள்.
கன்னி: இன்று உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள்.
விருச்சகம்: இன்றைய சவால்களை திறமையாக கையாள அறிவார்ந்த திட்டமும் உறுதியான போக்கும் தேவை.
தனுசு: இன்று நன்மை விளையும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள்.
மகரம்: இன்று தேவையற்ற மனக் குழப்பம் மற்றும் பதட்டம் காணப்படும்.
கும்பம்: இன்று நம்பிக்கையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். இதனால் உற்சாகமான மன நிலையும் நலமும் காணப்படும்.
மீனம்: இன்று உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். அர்ப்பணிப்பு மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.