இன்றைய நாள் எப்படி இருக்கு?? (18/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மன நிலையில் இருப்பீர்கள்.
ரிஷபம்: இன்று சில சவால்களை சந்திக்க நேரும். ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும்.
மிதுனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு போதிய அதிர்ஷ்டம் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
கடகம்: இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திறமையாக கையாள வேண்டும்.
சிம்மம்: இன்று உங்களிடம் நம்பிக்கை நிறைந்திருக்கும். முடிவெடுக்க உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும்.
கன்னி: இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சம் உருவாக்கிக்கொள்வீர்கள்
துலாம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.நீங்கள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.
விருச்சகம்: இன்றைய சவால்களை திறமையாக கையாள அறிவார்ந்த திட்டமும் உறுதியான போக்கும் தேவை.
தனுசு: இன்று நன்மை விளையும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள்.
மகரம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்: இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
மீனம்: இன்று பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொள்ளவேண்டாம்.