மேஷம்: இன்று நம்பிக்கை நிறைந்த நாள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ரிஷபம்: இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதங்கள் காணப்படும். நற்பலன்கள் காண்பதற்கு பொறுமை அவசியம்.
மிதுனம்: இன்று அமைதியாக இருக்க வேண்டும். இதனால் செயல்கள் சுமூகமாக நடக்கும்.
கடகம்: இன்று அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். உங்கள் நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.
சிம்மம்: இன்று நீங்கள் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கன்னி: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
துலாம்: இன்று கோவிலுக்கு செல்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இது தான் இன்று மிகவும் தேவையானதாக இருக்கும்.
விருச்சகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நீண்ட கால திட்டங்கள் பலனளிக்கும்.
தனுசு: உங்கள் உணர்வுகளை இன்று கட்டுபடுத்த வேண்டிய நாள். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
மகரம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்: இன்றைய நாளை நீங்கள் சுமூகமாக கழிக்க இயலாது. உங்கள் போக்கில் சோம்பல் காணப்படும்.
மீனம்: இன்று செழிப்பான நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…