இன்றைய நாள் எப்படி இருக்கு?? (15/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். இறை வழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம்.
ரிஷபம்: இன்று உங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும்.நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்.
மிதுனம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்: இன்று அதிர்ஷ்டகரமான நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனளிக்கும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும்.
கன்னி: இன்று அனுகூலமான நாளாக இருக்காது. நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.
துலாம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய தொடர்புகள் கிடைக்கும்.
விருச்சகம்: இன்று நற்பலனகள் காண சமநிலையான அணுகுமுறையோடு சூழ்நிலையைக் கையாள வேண்டும்.
தனுசு: இன்று உங்களுக்கு அதிக பொறுமை தேவை. நல்ல வாய்ப்புகள் தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மகரம்: உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். வெற்றி காண்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
கும்பம்: இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான ஆற்றல் உங்களிடம் காணப்படும்.
மீனம்: இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பலன்கள் சாதகமாக இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025