இன்றைய நாள் எப்படி இருக்கு?? (14/12/2020) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் அல்ல. நல்ல பலன்களைக் காண அமைதியாக செயல்பட வேண்டும்.

ரிஷபம்: இன்று கவலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மிதுனம்: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள்.

கடகம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைப்பதற்கு திட்டமிட வேண்டும்.

சிம்மம்: மற்றவர்களுடன் பேசும்போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி: உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும். பொறுமையாக இருக்க வேண்டும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள்.

துலாம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

விருச்சகம்: உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமையும். இசை கேட்பது போன்ற நிகழ்சிகள் ஆறுதலைத் தரும்.

தனுசு: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிட வேண்டும்.

மகரம்: உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் சமூகமாக இருக்காது.

கும்பம்: உங்கள் நண்பர்களிடமிருந்து உதவி பெறக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. உங்களின் முயற்சி மூலம் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்: இன்று முன்னேற்றகரமான நாள். இன்று அனைத்து விதத்திலும் செழிப்பான நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்