மேஷம்: இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை, பொறுமை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
ரிஷபம்: உங்கள் கடின உழைப்பு மூலம் இன்று வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்கை அமைத்துக் அதற்க்கான முயற்சி செய்வீர்கள்.
மிதுனம்: இன்று உங்கள் தகவல் பரிமாற்ற திறமை காரணமாக வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம்: இன்று ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பீர்கள்.
சிம்மம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைப்பது அரிது. உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கன்னி: இன்று மகிழ்ச்சியாக இருக்கும் சூழ்நிலை காணப்படும். தியானம் செய்வதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
துலாம்: இன்று உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் பாதையில் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரும்.
விருச்சகம்: இன்று உங்கள் செயல்களை நேர்மையாகவும், நாணயமாகவும் செய்ய வேண்டும்.இன்று அமைதியாக இருப்பது சிறந்தது.
தனுசு: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.
மகரம்: இன்று அமைதி காணப்படும். உங்களிடம் மன நிறைவு காணப்படும்.
கும்பம்: இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இன்று உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
மீனம்: உங்கள் அணுகுமுறையில் ஒழுங்குமுறையும் தேவை.இசை விழாக்களில் பங்கு கொள்வதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …