மேஷம்: இன்று அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழக்க நேரலாம்.
ரிஷபம்: இது உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
மிதுனம்: இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வெற்றி காண்பதற்கான வழி வகைகளைக் கண்டறியலாம்.
கடகம்: இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதிக சிந்தனை வயப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்: இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும்.
கன்னி: உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும். சரியான முயற்சி மூலம் நீங்கள் இன்றைய தினத்தை சிறப்பாக ஆக்கலாம்.
துலாம்: இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.
விருச்சகம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் தேவை.
தனுசு: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் முன்னேற்றம் குறித்த முயற்சிகளை எடுப்பீர்கள்.
மகரம்: இன்று முன்னேற்றகரமான நாள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
கும்பம்: இன்று சுமூகமான முன்னேற்றம் காணப்படும். உங்கள் முடிவுகளை இன்று உறுதியாக எடுப்பீர்கள்.
மீனம்: இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்று அமைதியற்ற தன்மையை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…