இன்றைய நாள் எப்படி இருக்கு?? (08/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்: இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இதனால் அமைதி இழந்து காணப்படுவீர்கள்.
மிதுனம்: இன்று மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கும் அற்புதமான நாள். நீங்கள் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்வீர்கள்.
கடகம்: இன்று ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரார்தனை உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.
சிம்மம்: இன்று யதாரத்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று சுமாரான பலன்களே காணப்படும்.
கன்னி: இன்றைய நாள் உற்சாகமாக காணப்படும். எந்த எதிபார்ப்புமின்றி செய்யும் செயல் வெற்றியைத் தரும்.
துலாம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இன்றைய சாதகமான பலன்களை அனுபவித்து மகிழுங்கள்.
விருச்சகம்: இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரைவாக செயலாற்றி உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
தனுசு: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. உங்கள் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. இன்று அமைதியாக இருங்கள்.
கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் பலனடைவீர்கள்.
மீனம்: இன்று வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைக்கும்.