இன்றைய நாள் எப்படி இருக்கு?? (07/12/2020) ராசி பலன்கள் இதோ.!

Published by
murugan

மேஷம்: இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம் வெற்றி காணலாம்.

ரிஷபம்: இன்று சிறப்பான நாள் அல்ல.விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம்.

மிதுனம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.

கடகம்: நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

சிம்மம்: இன்று மிதமான பலன்களே கிடைக்கும். மனக் குழப்பங்கள் காணப்படும்.

கன்னி: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைகாது. வார்த்தைகளை கவனமாகப் பேசினால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.

துலாம்: இன்று உங்கள் முயற்சிகளில் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.

விருச்சகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நல்ல பலன் தரும்.

தனுசு: இன்று எதிர்பாராத நிச்சயமற்ற நிலைமை காணப்படும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.

மகரம்: இன்று எதையும் எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வது நல்லது.

கும்பம்: இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள். அடிக்கடி பயணம் ஏற்படும். அதனால் பலன் உண்டாகும்.

மீனம்: இன்று சுறுசுறுப்பான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

Published by
murugan

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

7 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

8 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

9 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

10 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

11 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

12 hours ago