இன்றைய நாள் எப்படி இருக்கு?? (06/01/2021) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம்: இன்று பதட்டம் நிறைந்து காணப்படும். நல்ல பலன்களைக் காண ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்: இன்று தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது.

கடகம்: இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

சிம்மம்: இன்றைய நாள் சுறுசுறுப்புடன் இருக்காது. எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கன்னி: உங்கள் செயல்களில் சில தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை.

துலாம்: இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பொறுமையோடு இருக்க வேண்டும். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.

விருச்சகம்: உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து விடுவீர்கள்.

தனுசு: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.

மகரம்: இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. தாமதங்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைகாது. குழந்தைகளின் வளர்ச்சி நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு காணப்படாது.

மீனம்: இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update